Wednesday, January 10, 2007

பொங்கல் வாழ்த்துகள்







படம் உதவி:
http://www.pongalfestival.org/the-harvest-festival.html


மிழர்களின் நன்றித் திருநாள் பொங்கல் வாழ்த்துகள் (சனவரி 15,2007)

இந்த வருடமும் உங்களுக்குச் சிறப்பாக அமைய உங்களின் முயற்சிகள் பலன்
கொடுக்கட்டும்.இந்த நாளில் எனக்கு உதவிய அனைத்து நண்பர்களுக்கும் ,பிறருக்கு உதவிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

விவசாயமே பிரதானமாக இருந்த காலத்தில் சூரியனுக்கும்,வயலுக்கும்,ஆடு மாடு கால்நடைகளுக்கும் நன்றி தெரிவித்து நடந்த, உலகின் முதல் நன்றித் திருவிழா இது. பொங்கல் இப்போது அவ்வளவு சிறப்பாக (பிற கொண்டாட்டங்களுடன் ஒப்பிடும் போது) கொண்டாடப்படுவது இல்லை. நீர்,காற்று,நெருப்பு மற்றும் அனைத்து இயற்கை சார்ந்த அமைப்புகள் மதம் சாதி பார்த்து மனிதனை தீண்டுவதும் இல்லை பயனளிப்பதும் இல்லை.தமிழர் அனைவரும் கொண்டாடுவோம் வாருங்கள்!

  • அனைவருக்கும் எனது இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.
  • பொங்கல் போல் உங்களது அனைவரது வாழ்விலும் மகிழ்ச்சியும் அன்பும் பொங்கிப் பெருகட்டும்.

அன்புடன்.
கல்வெட்டு (எ) பலூன் மாமா

பொங்கல் சம்பந்தமான எனது முந்தைய பதிவுகள்:


பொங்கல் கொண்டாட்டம் சிலரின் தயக்கங்கள்.
http://kalvetu.blogspot.com/2005/11/blog-post_113294177394608479.html

கேரளா ஓணமும் தமிழனுக்கு ஒரு கேள்வியும்
http://kalvetu.blogspot.com/2005/10/10.html

குற்றவுணர்வும் Thanks Giving Day யும்
http://kalvetu.blogspot.com/2005/10/12-thanks-giving-day.html

தீபாவளி பண்டிகையும் சில கேள்விகளும்
http://kalvetu.blogspot.com/2005/10/15.html

தீபாவளி தெரியும் Halloween தெரியுமா?
http://kalvetu.blogspot.com/2005/10/16-halloween.html

போகிப் பண்டிகை கொண்டாடும் முறை சரியா?
http://kalvetu.blogspot.com/2005/11/blog-post_15.html

பொங்கல் கொண்டாட்டம்- தமிழக இஸ்லாம்,கிறித்துவ நண்பர்களுக்கு ஒரு கேள்வி.
http://kalvetu.blogspot.com/2005/11/blog-post_21.html







3 comments:

  1. தன் வாழ்நாளெல்லாம் பிறருக்காக
    வாழும் பேசும் தெய்வங்களான
    விவசாயிகளின் தியாகத்தைப்போற்றும்
    தமிழர் திருநாளாம் பொங்கல் தினத்தின்
    பெருமையை இளையதலைமுறைக்கு
    நினைவூட்டுவது நம் ஒவ்வொருவரின்
    கடமையாகும்.

    கட்டுரையைச் செதுக்கிய கல்வெட்டிற்கு
    மனமார்ந்த நன்றி.

    அனைவருக்கும் இனிய பொங்கல்
    நல்வாழ்த்துக்கள்.

    வெல்க தமிழ்.

    ReplyDelete
  2. Iniya Pongal vazthukkal Kalvettu! :)

    Pongal enravudan unga pathivuthan njabagam vanthathu! athan odiyanthutten! :)

    Sorry for Thangilish!

    ilavanji...

    ReplyDelete
  3. அருட்செல்வம்,
    எதோ நம்மால முடிஞ்சது ;-)

    *******

    இளவஞ்சி,
    ஞாபகம் வைத்து ஒடி வந்தமைக்கு நன்றி!
    எங்க போயிட்டீங்க ? இந்தப் பக்கமே காணோம்?

    ReplyDelete