Friday, May 20, 2011

அணைத்தல் ஒரு அற்புதமான வெளிப்பாடு

ஏன் தமிழகத்தில் இல்லை?

தொடாமல் சொல்லும் வணக்கமே ஒரு தீண்டமையின் வெளிப்பாடு. :-(

.

13 comments:

  1. உங்களுக்கு ஒரு ஹஹ்.அருமை நண்பரே!!!!!!!!

    ReplyDelete
  2. ஏன் இல்லை. தமிழக முஸ்லிம்களிடத்தில் இன்றும் இந்த பழக்கம் தொடர்ந்து வருகிறதே! பண்டிகை நாட்களில் மாற்று மதத்தவரோடும் நாங்கள் நெஞ்சோடு நெஞ்சை ஒட்டி அன்பை வெளிப்படுத்துகிறோமே! முஸலிம்களிடத்தில் தீண்டாமை இல்லாததற்கு இந்த முறையும் ஒரு காரணம்.

    ReplyDelete
  3. //முஸலிம்களிடத்தில் தீண்டாமை இல்லாததற்கு இந்த முறையும் ஒரு காரணம்.//

    அன்புள்ள சுவனப்பிரியன்,

    உங்கள் நம்பிக்கை உங்களுக்கு. மனிதனாக அன்பை வெளிப்படுத்த எந்தக் மதக் கம்பெனியிலும் சேரத்தவையில்லை என்பது எனது வழி.

    நான் சொல்வது ஆண் /பெண் பாகுபாடு இல்லதா அன்பு அணைப்பு. அது உங்கள் மதக் கம்பெனியில் சாத்தியம் அல்ல. குறைந்த பட்சம் தமிழகத்தில்.

    தயவு செய்து நான் சொல்வதை மதத்துடன் தொடர்பு படுத்த வேண்டாம்...ப்ளீஸ் மதப் பிரச்சாரம் வேண்டாம் இங்கே.

    .

    ReplyDelete
  4. சார்வாகன் , சுவனப்பிரியன்,

    உங்கள் இருவருக்கும் எனது அன்பினால் ஆன அரவணைப்ப இந்தா பிடியுங்கள்.

    ReplyDelete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete
  6. தொட்டு சொல்லும் பழக்கம் அநாகரீக செயல் அன்றோ?

    ReplyDelete
  7. This comment has been removed by the author.

    ReplyDelete
  8. This comment has been removed by the author.

    ReplyDelete
  9. //Thirunavukkarasu said...

    தொட்டு சொல்லும் பழக்கம் அநாகரீக செயல் அன்றோ?

    //

    தொடுவது அநாகரீகம் அல்ல. நீங்கள் தீண்டாமையை (வர்ணவேறுபாடுகளை) நாகரீகமாகச் சொல்லுகிறீர்கள்.

    மனிதனை மனிதன் தொடுவது (அத்து மீறல் அல்ல)அநாகரீகம் என்றால் அது நகைப்பிற்குரியது.

    மேலே காணும் காணொளியில் என்ன அநாகரீகம் நடக்கிறது என்பது உங்களுக்கு மட்டுமே தெரியும் என்று நினைக்கிறேன்.
    .

    ReplyDelete
  10. nan vanakkam solli neeggal vanakkam sollamal povathey theendamai, vannakkam solla mudiyathu enbathey theendamai, japannnukku sendral avarkkal muraipati vannakkam therivika vendum, america sendral avarla muraippati vanakkam solla vendum, tamilnattil kai koopi solvathu valakkam athu theendamai alla anaithu solvathu vallakkam alla.

    ReplyDelete
  11. @ Thirunavukkarasu

    தமிழகம் (அல்லது இந்தியா ) வில் இருக்கும் இந்த கும்பிடு நடைமுறை தீண்டாமயின் ஒரு அங்கம். இதை ஜப்பானில் இருக்கும் குனிந்து வணக்கம் செய்யும் முறையுடன் ஒப்பிட இயலவில்லை என்னால்.

    ****

    அணைத்தலை விடுங்கள்....நீங்கள் சொல்லும் கும்பிடும் முறையில்...

    1.எங்காவது தமிழகத்தில் ஒரு கோவில் அய்யர் மலம் அள்ளும் மனிதரைப் பார்த்து கும்பிட்டு வணக்கம் வைத்து இருப்பதைப் பார்த்து இருக்கிறீர்களா?

    2. ஒரு ஆதிக்கச்சாதி ( முக்குலத்தோர் கள்ளர் /மறவர்/ அகமுடையர் )தனது ஊரில் தலித் இனம் பஞ்சாயத்து தலைவராக வந்தால் வணக்கம் போட வேண்டிவரும் (ஊர் மரியாதை கொடுக்கப்படவேண்டும்) என்பதால் கொலை வரை சென்றுல்ல‌ வரலாறு தெரியும் என்றும் நினைக்கிறேன்.

    3. அதிகார வர்க்கத்தில், மேல் அதிகாரி தாழ்த்தப்பட்ட பிரிவாக இருந்தால், மறைமுகமாக ஒத்துழையாமை செய்யும் அதிகாரிகள் பற்றித் தெரியுமா?

    ரொம்ப வேண்டாம். திண்ணியம், மேலவளவு, கண்டதேவி, உத்தப்புரம் என்று தேடுங்கள். இவை எல்லாம் ஜப்பானிலும் இருந்தால், அப்புறம் ஜப்பான் நாட்டில் இருக்கும் குனிந்து வணக்கம் செய்யும் முறையுடன் , தமிழக வணக்கத்தை ஒப்பிடலாம்.

    **

    எனது எதிர்பார்ப்பு....

    வணக்கத்தையும் தாண்டி, அணைப்பாக இருக்க வேண்டும் என்பதே.
    அதுவே மனிதனை மனிதனாக அன்பு செலுத்துவது.

    மரியாதை செலுத்துவது என்பது அதிகார வர்க்கத்தில் வேண்டுமானல் நன்றாக இருக்கும். மனிதனுக்கு மனிதன் அன்புதான் முதல் தேவை.

    .

    ReplyDelete
  12. வணக்கம் என்பது மரியாதையின் வெளிப்பாடு,ஆனால் அணைப்பு என்பது அன்பின் வெளிப்பாடு. மனித வாழ்விற்கு அன்பு தான் அடிப்படை. ஆகவே உங்களின் கூற்று மிகச் செரியானது தோழரே!

    ReplyDelete
  13. வணக்கம் என்பது மரியாதையின் வெளிப்பாடு,ஆனால் அணைப்பு என்பது அன்பின் வெளிப்பாடு. மனித வாழ்விற்கு அன்பு தான் அடிப்படை. ஆகவே உங்களின் கூற்று மிகச் செரியானது தோழரே!

    ReplyDelete