tag:blogger.com,1999:blog-16003837.post6661285776548776774..comments2024-02-06T01:58:05.113-05:00Comments on கல்வெட்டு: இஸ்லாம் ஆண்கள் ஏன் அரேபியா பாணி ஆடைகளை தமிழகத்தில் அணிவது இல்லை?கல்வெட்டுhttp://www.blogger.com/profile/11753241221184588821noreply@blogger.comBlogger52125tag:blogger.com,1999:blog-16003837.post-42881435823411354692012-04-23T21:13:06.554-04:002012-04-23T21:13:06.554-04:00//10 வயது குழந்தை கூட பர்தா போட்டுக்கொண்டு போகிறது...//10 வயது குழந்தை கூட பர்தா போட்டுக்கொண்டு போகிறது.//
இஸ்லாமிய சட்டங்களை முழுமையாக நீங்கள் தெரிந்து கொண்டால் இந்த பிரச்சினையே இல்லை..!!

வயது வந்த பெண்கள் தங்கள் அங்கங்களை மறைக்க வேண்டும் என்றுதான் கட்டளை இடப்பட்டு உள்ளது சகோ..!!!

//இதுபற்றி பொதுவான இஸ்லாமியர்களின் கருத்து "பெண்களுக்கு பர்தா கண்ணியமாக இருக்கிறது, வசதியாகத் தான் இருக்கிறது". இந்த வட்டத்தைத் தாண்டி அவர்களால் யோசிக்கவே முடியாது.///

ஹிஜாப் பெண்களை அடிமைப்படுத்துகிறது, அடக்கி ஆள்கிறது, இந்த வட்டத்தை தாண்டி உங்களாலும் யோசிக்க முடியாது போலிருக்கிறது...!!!!

நேரம் கிடைத்தால் ஹிஜாப் பற்றிய இஸ்லாமியர் அல்லாத மாற்று மத சகோதரிகளின் பதிவுகளை பாருங்கள்...!

http://vanjoor-vanjoor.blogspot.com/2008/09/blog-post_09.html

http://vannathuli.blogspot.com/2012/03/blog-post_29.html

http://vidhoosh.blogspot.com/2009/11/blog-post_06.htmlFlavour Studio Teamhttps://www.blogger.com/profile/03757434706645207538noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16003837.post-63930192275506097372012-04-23T20:56:58.222-04:002012-04-23T20:56:58.222-04:00எந்த இஸ்லாமிய சட்டத்திலும்... பெண்கள் பர்தா தான் அ...எந்த இஸ்லாமிய சட்டத்திலும்... பெண்கள் பர்தா தான் அணிய வேண்டும் என்று இடம்பெறவில்லை...
அது இஸ்லாமிய பெண்களின் சீருடையும் இல்லை...
அது போல தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது..சகோ...
கண்ணை உறுத்தாத....
உடம்பை இறுக்கி பிடித்து ஒரு பெண்ணின் அங்கங்களை வெளிபடுத்தாத...
கண்ணாடி போல உடம்பை காட்டகூடியதாக இல்லாமல்... உடலை முழுவதும் மறைக்க கூடிய எந்த உடையும் இஸ்லாத்தில் தடை செய்யப்படவில்லை.......!!!

உடல் தெரிய உடை அணிவதுதான் உங்கள் கருத்து படி சுதந்திரம் என்றால் அதை எந்த ஒழுக்கமான பெண்ணும் விரும்புவதில்லை.....
சுதந்திரம் என்பது நம் கருத்தை சொல்வதிலும்,
நமது அறிவை வளர்த்து கொள்வதிலும் இருக்கிறது....!!!
அதற்கு இஸ்லாமிய பெண்களுக்கு முழு சுதந்திரம் கொடுக்கப்பட்டுள்ளது.....உடலையும்., தன அலங்காரத்தையும் அடுத்தவர் பார்த்து ரசிக்க வேண்டும் என்பது எவ்வளவு கீழ்த்தரமான எண்ணம்????
நாகரீக உடைகள் அனைத்தும் தன் உடலை, தன் அழகை விளம்பரபடுதும் பெண்களுக்கானது.....!!!!!! இதை யாரும் மறுக்க முடியாது....
எங்களுக்கு எங்கள் ஹிஜாப் போதும்....!! எங்களை கண்ணியமான பெண்களாக காட்டி கொள்வது எங்களை பொறுத்த மட்டில் எங்களுக்கு சுதந்திரம் தான்....!!!!

ஒரு உண்மையான முஸ்லிம் ஆண் அந்நிய பெண்ணை பார்த்தால் தன் பார்வையை தாழ்த்திக்கொள்ளுவான் .... அப்படிதான் இஸ்லாமிய ஆண்களுக்கு போதிக்கப்பட்டுளது....!!

மேலும் அறிவியல் வளர்ச்சி அதிகரித்து விட்ட இந்த காலகட்டத்தில் அந்நிய பெண்களை செல்போன் கேமரா மூலம் படம் பிடிப்பது, அதை வக்கிரமாக மார்பிங் செய்து இணையதளங்களில் உலாவர விடுவது என்று எத்தனை விஷயங்கள் நடந்து கொண்டு இருக்கின்றன.....எந்த சுயமரியாதை உடைய ஆணும தன குடும்ப பெண்ணின் படம் இது போன்ற வலைதளங்களில் வருவதை விரும்ப மாட்டான்...!!

இது போன்ற வக்கிர புத்தி கொண்ட ஆண்களிடம் இருந்து தற்காத்து கொள்வதற்கான அருமையான கேடயம் தான் இந்த ஹிஜாப்...!!!

ஹிஜாப் பெண்களின் அடைத்து வைக்கும் சிறை அல்ல... எங்களை தற்காத்து கொள்ள இஸ்லாம் அளித்துள்ள கேடயம்!!!!!!
பின்குறிப்பு.ஹிஜாப் அணிய சொல்லி என்னை யாரும் வற்புறுத்தவில்லை... இது என் சொந்த முடிவு.....!!
ஹிஜாப் பற்றி மேலும் தகவல்கள் பெற.....
http://ariviyalputhaiyalalquran.blogspot.com/2012/04/blog-post_18.htmlFlavour Studio Teamhttps://www.blogger.com/profile/03757434706645207538noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16003837.post-72735471764323826062012-04-23T20:54:15.780-04:002012-04-23T20:54:15.780-04:00ஹிஜாப் பற்றி இஸ்லாம் அல்லாத ஒரு பெண்ணின் பார்வை......ஹிஜாப் பற்றி இஸ்லாம் அல்லாத ஒரு பெண்ணின் பார்வை....!!

http://vannathuli.blogspot.com/2012/03/blog-post_29.html?showComment=1335228753912#c3584403508741840536Flavour Studio Teamhttps://www.blogger.com/profile/03757434706645207538noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16003837.post-56438395296986590622012-04-23T20:43:10.153-04:002012-04-23T20:43:10.153-04:00This comment has been removed by the author.Flavour Studio Teamhttps://www.blogger.com/profile/03757434706645207538noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16003837.post-41214390102737824612010-09-04T08:22:59.099-04:002010-09-04T08:22:59.099-04:00//இந்த வட்டத்தைத் தாண்டி அவர்களால் யோசிக்கவே முடிய...//இந்த வட்டத்தைத் தாண்டி அவர்களால் யோசிக்கவே முடியாது.//
இது ஒரு வகை பிரசார உத்தி .
பிரச்சாரத்தில் இரு வகை உண்டு .புத்தியை மட்டும் ஊடுருவும் பிரச்சாரம்
ஆன்மாவையும் புத்தியையும் சேர்த்து கட்டுபடுத்தும் பிரச்சாரம் .
முதல் வகை அரசியல் பிரச்சாரம் போல .உதாரணம் பனி வெள்ளை என்று நமக்கு தெரியும் .
அதை கருப்பு என்று நம்பவைக்க எந்த பிரச்சாரம் பயன் தரும் .
முதல் வகை பிரச்சாரத்தில் பனி வெண்மை அல்ல அது கருப்பு .அனால் வெள்ளை போல்
நமக்கு தெரிகிறது .இந்த வகை பிரச்சாரம் சிறிது காலம் மட்டும் தாக்கு பிடிக்கும் .
காலத்தை தாண்டி நிற்கவேண்டும் என்றால் .பனி கருப்பு நிறம் அதை வெண்மை என்று நினைப்பது பாவம் .
அந்த மாதிரி சொல்பவர்களிடம் பேசுவது .பெரும் குற்றம் .அவர்கள் சாத்தானின் பிள்ளைகள் .என்று சி ருவயதில்
இருந்தே சொல்லிகுடுக்கலாம் .இது காலத்திற்கும் நிற்கும் . இஸ்லாம் மாதிரி .அஞ்சா சிங்கம்https://www.blogger.com/profile/00459678597567290628noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16003837.post-26989654117400795752010-04-24T21:20:27.744-04:002010-04-24T21:20:27.744-04:00http://seasonsali.blogspot.com/2010/03/questions-a...http://seasonsali.blogspot.com/2010/03/questions-about-women-in-islam-hijab.htmlAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-16003837.post-20657621965191918732010-03-03T00:25:51.452-05:002010-03-03T00:25:51.452-05:00அருமை..
உடல் மொழி மிக முக்கியம்...
பார்க்கும் பார...அருமை..
உடல் மொழி மிக முக்கியம்...

பார்க்கும் பார்வையிலேயே சொல்லிடலாம்..

பல சிறப்பு தகவல்கள்.

நித்தி சாம்இயார் பற்றி வால்பையன் பதிவிலும் அருமை..

என் கருத்து போலவே...

வாழ்த்துகள்.எண்ணங்கள் 13189034291840215795https://www.blogger.com/profile/13189034291840215795noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16003837.post-68813293150445115032010-02-05T19:54:23.326-05:002010-02-05T19:54:23.326-05:00கோவி, நந்தா நன்றிகோவி, நந்தா நன்றிகல்வெட்டுhttps://www.blogger.com/profile/11753241221184588821noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16003837.post-7114892201129985522010-01-25T02:50:32.429-05:002010-01-25T02:50:32.429-05:00சரவெடிப்பதிவு கல்வெட்டு. முழுதுமாய் ஒத்துப் போக மு...சரவெடிப்பதிவு கல்வெட்டு. முழுதுமாய் ஒத்துப் போக முடிகின்றது. Hats off.நந்தாhttp://blog.nandhaonline.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-16003837.post-20799296885429538492010-01-25T00:43:28.121-05:002010-01-25T00:43:28.121-05:00யப்ப்ப்ப்ப்பா........எழுத்து வியப்பளிக்கிறது.
வெல...யப்ப்ப்ப்ப்பா........எழுத்து வியப்பளிக்கிறது.

வெல்டன் கல்வெட்டுகோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16003837.post-8719556136113476532010-01-22T23:45:25.096-05:002010-01-22T23:45:25.096-05:00"ஹா ஹா ஹா ! நீங்க தான் நிஜ இஸ்லாமியர் ! ! !&q..."ஹா ஹா ஹா ! நீங்க தான் நிஜ இஸ்லாமியர் ! ! !"

- செல்லாது, செல்லாது - உங்க சாட்சியை சொன்னேன்

"இதுதாங்க உச்ச கட்ட காமெடி"

- என் பொழப்பு அப்டி தான் இருக்கிது,நான் என்னா செய்யட்டும்..?

யார் யாருக்கோ பதில் சொல்ல வேண்டியிருக்கிறது.

"நாகூர்ஸ்மாயில்,
கணவன் மனைவியை அடிக்கலாம் . அது இறைவனின் கட்டளை என்றும், எவ்வாறு அடிப்பது என்றும் பல you tube படங்கள் உள்ளது."

- என்ன சார் இது? , ஹதீஸையே வேண்டாங்குறீங்க, யுடியுபை ஏத்துக்குறீங்க?

"24:31 ல் restrain their eyes and guard their private parts என்றும் வருகிறது. இங்கே guard their private parts ஆடைகுறித்தானது என்பது எனது புரிதல்"

- பார்வையை கட்டுபடுத்தி அதாவது உதாரணமாக ஒரு பெண்ணை பார்த்து பேசினால் முகத்தை மட்டும் பார்ப்பது, கண்ணை பார்த்து பேசுவது தனிப்பட்ட உறுப்புகளை (அதாவது குறிப்பாக மர்ம ஸ்தானங்களை)பாதுகாத்து கொள்வது - இதை விட அழகா ஒழுக்கத்தை போதிக்க முடியாது என்பது எனது புரிதல்

"குரானில் பெண்களுக்கு மார்பகத்தை மறைக்கும்விதமாக (மாராப்பு) துணி இருக்கவேண்டும் என்றுதான் சொல்கிறது. இஸ்லாமியப் பெண்கள் அரேபிய அபயா உடை அணியுங்கள் என்று எங்கும் சொல்லவில்லை."

- நீங்க ஏன் சுரிதார் துப்பட்டா அல்லது சேலை தலைப்பு என்று போட்டு மறைத்தாலே போதும் என்று எதிர்பார்க்கிறீர்கள். பர்தா மறைப்பதற்கு நல்லதொரு வசதியான ஆடை, அவ்வளவு தான். உதாரணமாக, நழுவும் சேலை தலைப்பை சரி செய்து கொண்டே இருக்க வேண்டும் என்ற அவசியம் கூட இல்லை.

"நீங்கள் ஏற்றுக் கொண்டால்...... உங்களுக்கான கேள்வி.
"கடவுளு"க்கான அரேபியச் சொல்லான "அல்லா"வை ஆண்களும் பெண்களும் பயன்படுத்தும்போது , உடைவிசயத்தில் ஏன் பெண்களுக்கு மட்டும் அரேபிய பாணி?"

- அல்லாஹ் என்பது ஒரு அரேபிய வார்த்தை சார், அரேபிய மொழி பேசுகிற கிறிஸ்தவர்கள் கூட அல்லாஹ் என்று தான் சார் அழைப்பார்கள்.

ஆனால் உடை என்பது ஆண்களுக்கு கட்டாயமாக்கப்பட வில்லை என்பது பெரும்பாலான இஸ்லாமியர்களின் புரிதல் சார்.

மேலே வரும் குரான் ஷரீஃப் வசனங்களுக்கு தனிப்பட்ட உறுப்புகளை பாதுகாத்து கொள்ளுங்கள் என்று இறைவனை நம்புகின்ற ஆண்களுக்கு போதனை செய்வதற்கும்,

தலை துணியை மார்பையும் சேர்த்து மறைத்து கொள்ளுங்கள் என்று இறைவனை நம்புகின்ற இஸ்லாமிய பெண்களுக்கு போதிப்பதில் ஆடை முக்கியத்துவம் பெறுகிறது என்று பெரும்பாலான இஸ்லாமிய உலகம் புரிந்து வைத்திருக்கிறது.

ஒவ்வொருத்தருக்கும் ஒரு புரிதல்nagoreismailhttps://www.blogger.com/profile/04564372723214072907noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16003837.post-56172555899231453702010-01-22T12:21:03.559-05:002010-01-22T12:21:03.559-05:00http://www.youtube.com/watch?v=0nUI3TUdFCk&NR=...http://www.youtube.com/watch?v=0nUI3TUdFCk&NR=1

இதுவும் நல்லா இருக்கே!தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16003837.post-48847536168838732992010-01-22T12:16:55.408-05:002010-01-22T12:16:55.408-05:00/ தருமி,
எப்டீங்க இப்படி கண்டுபிடிக்கிறீங்க !!//
.../ தருமி,
எப்டீங்க இப்படி கண்டுபிடிக்கிறீங்க !!//

வேற வேலை? :-)))))

இதைவிட பல விசயங்கள் you tube ல கிடைக்கும்.

http://www.youtube.com/watch?v=mr-vt2DTCFw

அதுல அவர் "இதுக்கெல்லாம் நாம் வெட்கப்படக்கூடாது", "நல்ல ப்ராக்டீஸ் பண்ணுங்க" (ஆங்கில் பொழி பெயர்பின் படி நான் புரிந்து கொண்டது)என்று காமடி பண்ணுவார்.
இதெல்லாம் அவங்க அராபியா வழக்கம் நமெக்குதுக்கு வம்பு.

இஸ்லாமின் அடிப்படைக் கருத்துகள் என்பது குரானை , ஹதீஸ்,ஷரியா ,பத்வா ,ஜமாத் என்று பலவற்றை உள்ளடக்கியது. ஏதோ ஒரு புள்ளியில் தேடினால் அது எங்கோ இட்டுச் செல்கிறது. குரானை மட்டும் நான் பயன்படுத்துகிறேன்.

.கல்வெட்டுhttps://www.blogger.com/profile/11753241221184588821noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16003837.post-91833331786341471262010-01-22T11:40:23.287-05:002010-01-22T11:40:23.287-05:00//Wife Beating - The Rules
http://www.youtube.com...//Wife Beating - The Rules

http://www.youtube.com/watch?v=mr-vt2DTCFw

http://www.youtube.com/watch?v=Wp3Eam5FX58

எப்டீங்க இப்படி கண்டுபிடிக்கிறீங்க !!தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16003837.post-48358665956881289532010-01-22T11:39:17.387-05:002010-01-22T11:39:17.387-05:00குட்டிபிசாசு said.....
இந்து மதத்தில் எப்படி தாலி ... குட்டிபிசாசு said.....
இந்து மதத்தில் எப்படி தாலி ..

தாலி தமிழகத்தில் சில இஸ்லாமிய மக்களிடம் உண்டு. கருகுமணி போன்ற ஒன்று. ஆனால் குரான் சொல்லவில்லை என்றே நினைக்கிறேன்

http://www.youtube.com/watch?v=kH8mhEzVeK4

இந்து, தாலி தனியாகப் பேசவேண்டிய அளவிற்கு நிறைய விசயங்கள் உண்டு. தனியாகப் பதிவு செய்யலாம் அதை.

.கல்வெட்டுhttps://www.blogger.com/profile/11753241221184588821noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16003837.post-65939422438874268012010-01-22T11:26:09.294-05:002010-01-22T11:26:09.294-05:00.
//இந்த வட்டத்தைத் தாண்டி அவர்களால் யோசிக்கவே மு....
//இந்த வட்டத்தைத் தாண்டி அவர்களால் யோசிக்கவே முடியாது.//

குட்டிப்பிசாசு,
மதம் சொல்லிக்கொடுத்த வட்டத்தை தாண்டி யோசித்தால் அவர்கள் அந்த மதத்தில் இல்லை என்று அர்த்தம்.

உதாரணம்:
அதிமுக இரண்டாம் கட்ட தலைவர்கள், முன்னாள் அமைச்சர்கள்..ஜெயலலிதாவை தாண்டி யோசித்தால்(யோசிக்க நினைத்தாலே) அவர்கள் அதிமுக வில் இல்லை. ஆப்பு எப்போதும் தலைக்குமேலே இருக்கும்.

இஸ்லாத்தில் ஒருவர் குரானை கேள்வி கேட்டாலே(கேள்வி என்ன கேள்வி சந்தேகித்தாலே) ஆட்டோமெடிக்காக இஸ்லாம் அல்லதாவர் ஆகிவிடுவார்.

1.குரானை வரிக்கு வரி அப்படியே நம்புவதும்.
2.தூதர் முகம்மதுவை கடைசித்தூதராக ஏற்பதும்
ஒருவர் இஸ்லாமியர் என்பதற்கான மத அடையாளம்.

இதைத்தாண்டி

3.ஹதீஸ்
4.பத்வா
5.லோக்கல் ஜமாத்

போன்ற சமூகம் சார்ந்த நிர்ப்பந்தங்களும் உண்டு.கல்வெட்டுhttps://www.blogger.com/profile/11753241221184588821noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16003837.post-75311738458535334042010-01-22T11:01:34.018-05:002010-01-22T11:01:34.018-05:00//இதுபற்றி பொதுவான இஸ்லாமியர்களின் கருத்து "ப...//இதுபற்றி பொதுவான இஸ்லாமியர்களின் கருத்து "பெண்களுக்கு பர்தா கண்ணியமாக இருக்கிறது, வசதியாகத் தான் இருக்கிறது". இந்த வட்டத்தைத் தாண்டி அவர்களால் யோசிக்கவே முடியாது.//

எந்த மதம் தான் மனிதர்களை சுயமாக யோசிக்க சொல்லுது!
அப்படி யோசிச்சா அவுங்க நற்குடியில் சேர முடியாதே!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16003837.post-24606144051730934552010-01-22T10:54:27.612-05:002010-01-22T10:54:27.612-05:00இந்து மதத்தில் எப்படி தாலி என்பது பெண்ணுக்கு மட்டு...இந்து மதத்தில் எப்படி தாலி என்பது பெண்ணுக்கு மட்டுமே உரியதாகிவிட்டதோ, அதைவிட கொடுமையானது பர்தா விடயம். 10 வயது குழந்தை கூட பர்தா போட்டுக்கொண்டு போகிறது.

இதுபற்றி பொதுவான இஸ்லாமியர்களின் கருத்து "பெண்களுக்கு பர்தா கண்ணியமாக இருக்கிறது, வசதியாகத் தான் இருக்கிறது". இந்த வட்டத்தைத் தாண்டி அவர்களால் யோசிக்கவே முடியாது.குட்டிபிசாசுhttps://www.blogger.com/profile/10661864054801697304noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16003837.post-70722710516501962812010-01-22T07:25:47.097-05:002010-01-22T07:25:47.097-05:00//நாகூர்ஸ்மாயில்,...
24:31ல் ஆண்களின் பார்வைகளை ப... //நாகூர்ஸ்மாயில்,...
24:31ல் ஆண்களின் பார்வைகளை பற்றியும்
24:32ல் பெண்களின் உடையையும் பற்றியும் பேசுகிறது.

ஆண்களுக்கு உடையை பற்றி வரவே இல்லை. //

24:31 ல் restrain their eyes and guard their private parts என்றும் வருகிறது. இங்கே guard their private parts  ஆடைகுறித்தானது என்பது எனது புரிதல்

குரானில் பெண்களுக்கு மார்பகத்தை மறைக்கும்விதமாக (மாராப்பு) துணி இருக்கவேண்டும் என்றுதான் சொல்கிறது. இஸ்லாமியப் பெண்கள் அரேபிய அபயா உடை அணியுங்கள் என்று எங்கும் சொல்லவில்லை.

இதை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா?

(A) நீங்கள் ஏற்றுக் கொண்டால்...... உங்களுக்கான கேள்வி.
"கடவுளு"க்கான அரேபியச் சொல்லான "அல்லா"வை ஆண்களும் பெண்களும் பயன்படுத்தும்போது , உடைவிசயத்தில் ஏன் பெண்களுக்கு மட்டும் அரேபிய பாணி?
இஸ்லாம் பெண்கள் பெண்கள் அரேபிய அபயா உடை அணியும்போது , ஆண்கள் ஏன் அரேபிய உடைகளை அணிவது இல்லை?

(B) நீங்கள் ஏற்றுக் கொள்ளாவிட்டால்......குரானில் "பெண்கள் அரேபிய அபயா உடை அணியவேண்டும்" என்ற கட்டளை இருக்கிறது என்றால் எனக்கு அந்த அதிகார வரிசை எண்களை மட்டும் தாருங்கள். மொழிபெயர்ப்புகள் தேவை இல்லை. அது போல தயவு செய்து ஹதீஸ்,பத்வாக்களைச் சுட்டவேண்டாம்

.கல்வெட்டுhttps://www.blogger.com/profile/11753241221184588821noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16003837.post-79417992863295187152010-01-22T07:23:53.635-05:002010-01-22T07:23:53.635-05:00//நாகூர்ஸ்மாயில்....
அடுத்து, நீங்கள் சொல்வது போல... //நாகூர்ஸ்மாயில்....

அடுத்து, நீங்கள் சொல்வது போல் சேலை அணிந்து முந்தானையை தலையை போட்டுக் கொள்வதை விட சுடிதார் அணிந்து துப்பட்டாவை தலையில் அணிந்து மார்பை மூடிக் கொண்டாலும் அது மறைப்பு ஆடை தான்.
அது தாராளமாக ஹிஜாப் என்று அழைக்கலாம் என்பது என்னளவில் உள்ள கருத்து. //

உங்களுக்கு சேலையைவிட துப்பட்டா ஒகே. சிலருக்கு அபயா தான் ஓகே. எல்லாம் அவரவர் புரிதல்.கல்வெட்டுhttps://www.blogger.com/profile/11753241221184588821noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16003837.post-9134098889243891572010-01-22T07:22:43.357-05:002010-01-22T07:22:43.357-05:00.
நாகூர்ஸ்மாயில்,
கணவன் மனைவியை அடிக்கலாம் . அது ....

நாகூர்ஸ்மாயில்,
கணவன் மனைவியை அடிக்கலாம் . அது இறைவனின் கட்டளை என்றும், எவ்வாறு அடிப்பது என்றும் பல you tube படங்கள் உள்ளது.

Wife Beating - The Rules

http://www.youtube.com/watch?v=mr-vt2DTCFw

http://www.youtube.com/watch?v=Wp3Eam5FX58

...இது ஒரு நிகழ்ச்சி. இதை பலர் பார்க்கிறார்கள். பார்த்த ஒவ்வொருவருக்கும் ஒரு எண்ணம் உருவாகும்.

1. என்ன கொடுமை சரவணா இது?
2. அட பிக்காலிபயலுகலா.
3. அட இப்படியும் அடிக்கலாமா?
4. இதில் என்ன வியப்பு உள்ளது கடவுள்தான் சொல்லியுள்ளார், அதை மீறக்கூடாது.

...இப்படிப்பல கருத்துகள் வரும் சரியா?

முகம் மறைத்துப் பேசுதல் என்பது என்னளவில் எனக்கு act of insult
இது உங்களுக்கு நகைச்சுவையாக தெரிவது உங்களின் உணர்வு.

ஒரே நிகழ்வு பலருக்கும் பலவிதாமன உணர்வுகளைத் தோற்றுவிக்கும். இது இயல்பானது வியப்பேதும் இல்லை.

.கல்வெட்டுhttps://www.blogger.com/profile/11753241221184588821noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16003837.post-66532963333679602282010-01-22T07:19:58.798-05:002010-01-22T07:19:58.798-05:00.
nagoreismail , rajan RADHAMANALAN, அனானி, செல்வ....

nagoreismail , rajan RADHAMANALAN, அனானி, செல்வன், minsarakannan நன்றி!

.கல்வெட்டுhttps://www.blogger.com/profile/11753241221184588821noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16003837.post-74949309020096016042010-01-22T02:45:16.508-05:002010-01-22T02:45:16.508-05:00//முக்காலமும் உணர்ந்த அல்லாவுக்கு இது மட்டும் தெரி...//முக்காலமும் உணர்ந்த அல்லாவுக்கு இது மட்டும் தெரியாம போச்சு, தெரிஞ்சிருந்தா பெண்களுக்கு பர்தா மாதிரி, ஆண்களுக்கு குர்தா போட சொல்லியிருப்பார்//

அவன் சொல்றான் இவன் சொல்றான்னு கண்டதையும் வாங்கிப் போடாதீங்க ! ஒரிஜினல் 420 ஜர்தா வாங்கிப் போடுங்கRajanhttps://www.blogger.com/profile/12425069948314920126noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16003837.post-4844558908971742392010-01-22T02:42:54.710-05:002010-01-22T02:42:54.710-05:00//எல்லா மதத்திலும் ஆண்களுக்கு மட்டும் விதிவிலக்கு ...//எல்லா மதத்திலும் ஆண்களுக்கு மட்டும் விதிவிலக்கு இருக்கிறது//
விதி
விலக்கு இருக்கலாம் மாத விலக்கு இருந்தாதான் பிரச்சனRajanhttps://www.blogger.com/profile/12425069948314920126noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16003837.post-71635920963155911482010-01-22T02:41:15.539-05:002010-01-22T02:41:15.539-05:00//வன்புணர்வை தூண்டுவது எது என்று மட்டும் சொல்லுங்க...//வன்புணர்வை தூண்டுவது எது என்று மட்டும் சொல்லுங்கள்..?//

அதுதான் !Rajanhttps://www.blogger.com/profile/12425069948314920126noreply@blogger.com