tag:blogger.com,1999:blog-16003837.post9059271623671681515..comments2024-02-06T01:58:05.113-05:00Comments on கல்வெட்டு: களரி - தமிழர் விளையாட்டா?கல்வெட்டுhttp://www.blogger.com/profile/11753241221184588821noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-16003837.post-71756754530921558392020-01-21T10:04:21.665-05:002020-01-21T10:04:21.665-05:00மிகச் சிறப்பான கட்டுரை!
பொதுவாக தமிழர் கலை - பண்ப...மிகச் சிறப்பான கட்டுரை!<br /><br />பொதுவாக தமிழர் கலை - பண்பாடு பேசும் படைப்புகளில் பெருமை மட்டுமே பேசப்படும். ஆனால் அப்படிப்பட்ட ஒரு கட்டுரையில் அந்தக் கலையில் விரவியிருக்கும் நம் தலைக்குனிவையும் சொல்லி, அதே நேரம் அதிலிருக்கும் பெருமையையும் பதிவு செய்து அசத்தி விட்டீர்கள்! அற்புதம்! இந்த அரிய வரலாற்று உண்மைகளை வெளிக்கொண்டு வரும் உங்கள் நண்பருக்கும் நன்றியும் வாழ்த்தும்!இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.com