Friday, January 14, 2011

சீமானின் சாகாத சாதிப் பற்று

.தி.மு.க.வுக்கு ஆதரவு ஏன்? வியூகத்தை விளக்கும் சீமான்
//காங்கிரஸை அழிப்பது என்பது தந்தை பெரியாரின் கனவு, அண்ணல் அம்பேத்கரின் கனவு, ஐயா முத்துராமலிங்கத் தேவரின் கனவு -சீமான்//
http://www.tharavu.com/2011/01/blog-post_14.html

"ஐயா முத்துராமலிங்கத் தேவர் பற்றி எனக்குத் தெரியாது அண்ணன்கள் சொல்லி பின்னால் தெரிந்துகொண்டேன்" என்று கொஞ்ச நாளைக்கு முன்னால் பல்டி அடித்த சீமான்,  மறுபடியும் சாதிப் பூனையை வெளியில் விட்டிருக்கிறார்.

(1)பெரியார் , (2)அம்பேத்கார் வரிசையில் (3) அய்யா முத்துஇராமலிங்கத் தேவர்.

அய்யா பசும்பொன் முத்துஇராமலிங்கத் தேவர் என்ன கனவு கண்டார்? என்று சீமானுக்குத் தெரிந்தால் அவரது கட்சிப் பக்கத்தில் http://www.naamtamilar.org போடலாம். நாமும் தெரிந்துகொள்ளலாம். தேசியமும் இந்துமத ஆன்மீகமும் இருகண்களாகக் கொண்டு வாழ்ந்த அய்யாவைப்பற்றி எழுதும் அசுரன்களை நாமும் கேள்வி கேட்கலாம்.

எசமான் சீமான், சொல்லுங்க எசமான் சொல்லுங்க.

கொறிக்க...

சீமானிடம் இதையா எதிர்ப்பார்த்தோம்?
http://periyaryouth.blogspot.com/2009/11/blog-post.html

சீமான் தரப்பு ‘நியாயங்களும்’ ஜெயமோகனின் ‘சமூக ஆஆஆஆராய்ச்சியும்’
http://sugunadiwakar.blogspot.com/2009/11/blog-post.html

சீமான் உள்ளிட்ட ‘முற்போக்கு’ நரிகளின் தேவர் சாதிவெறி
http://www.vinavu.com/2009/12/16/pseudo-secular-casteist-seeman/

சீமான் என்ன செய்யவேண்டும்?
http://thekkikattan.blogspot.com/2011/01/blog-post.html

சீமான் தேறுவாரா? தடம் மாறுவாரா?
http://deviyar-illam.blogspot.com/2010/12/blog-post_21.html

ஓட்டுப் பொறுக்கியாகிறார் சீமான்!
http://tamizachi.com/index.php?page=echoarticle&rubrique=01&article=1611

TAG: இன்னும்மா வொலகம் நம்மளை நம்புது?‌

.

13 comments:

  1. ஹே! உலகம் ஒரு நாடக மேடை!
    அதில் நீயும் நானும் நடிகன்தான்.!

    இந்தப் பாட்டுக்கானச் சுட்டி இருந்தா யாராவது கொடுங்க. அந்தப் பாட்டைப் பார்த்து கொஞ்சம் தத்துவமாவது தெரிஞ்சிக்குவோம்.

    ReplyDelete
  2. கும்மி,

    :-)))


    ஐயா முத்துராமலிங்கத் தேவரின் கனவுகளை நிறைவேற்றச் சரியான இடம் அதிமுக தான். சீமானின் தேர்வு சரியே

    ReplyDelete
  3. வந்தியளா வந்தியளா - நீங்க
    நாடகம் பாக்க வந்தியளா?

    அண்ணன்மாரே, தம்பிமாரே!
    அருமையுள்ள அக்காமாரே!
    பெத்தெடுத்த தாய்மாரே!
    பேறு பெற்ற பெரியோரே!
    வணக்கமுங்க! வணக்கம்!

    அய்யா! வந்தனமுங்க வந்தனம்! - இங்க வந்த சனமெல்லாம் குந்தனும்!

    மன்னாதி மன்னவராம்!
    மறவர் குல மாணிக்கமாம்!
    முக்குலத்துச் சிங்கமுங்க
    முத்துராமலிங்கமுங்க!

    பொறந்து வளர்ந்த பூமி!
    அதைப் போற்றிப் பாடறோம் சாமி.!


    படம்: பாஞ்சாலங்குறிச்சி
    இயக்கம்: சீமான்.

    ReplyDelete
  4. பாஞ்சாலங்குறிச்சி படப்பாடலுக்கான யுட்யுப் சுட்டி கிடைக்கவில்லை. திரைப்பாடல் சுட்டி இங்கே, கேட்டு மகிழுங்கள்.

    திரைப்படத்தின் பாடல் வரிகள் இயக்குனரின் ஒப்புதல் இல்லாமல் ஒலிப்பதிவும், பிறகு காட்சிப்படுத்தலும் நடைபெறாது.

    ReplyDelete
  5. வந்தியளா வந்தியளா பாடலை எழுதியது யார் என்று உறுதியாகத் தெரியவில்லை.

    இந்தப் பக்கத்தில் பாஞ்சாலங்குறிச்சி திரைப்படத்தின் பாடலாசிரியர்களாக சீமானும், வைரமுத்துவும் குறிக்கப்பட்டுள்ளனர். ஒருவேளை இந்தப் பாடல் சீமானே எழுதியதாக இருக்குமோ?

    ReplyDelete
  6. நேற்று கூட ஒரு சீமான் பேசிய சுட்டியை பார்த்துக் கொண்டுருந்தேன். சும்மா உணர்ச்சி வசப்பட்டு அடித்து விடுவார் போல. கேள்வி கேட்பவர் பயந்து கொண்டே தான் கேட்க வேண்டும் போல. கூட்டணி தர்மம் என்று வரப்போகின்ற புகைப்படங்களை, மற்றும் கூட்டங்கள் போன்றவற்றை பார்த்து விட்டு என் கருத்தை சொல்கின்றேன் நண்பா.

    ஆனால் வலையுலகத்தில் சீமான் குறித்து ஒரு முழக்கமே நடத்திட்டீங்க.

    ReplyDelete
  7. சீமானின் தேவர் சாதி வெறி என்றெல்லாம் பதிவுகளை பார்த்தால் மிக்க மகிழ்ச்சியாக இருக்கு நம்ம நாடு முன்னேறியிருப்பதை பின்ன நம்ம ஊர்ல சாதிப்பாசம் சாதிவெறியெல்லாம் சாதிவிட்டு சாதியெல்லாம் வருது போல :-)

    செபாஸ்டின் சீமான் தேவர் சமூகத்தை சேர்ந்தவரல்ல... அவர் நாடார் சமூகத்தை சேர்ந்தவர்... என்பது இங்கே தகவலுக்காக மட்டும் :-)

    பின்குறிப்பு சீமானின் தேவர் சாதி வெறி பதிவுகளின் தலைப்புகளை மட்டுமே படித்தேன் :-)

    ReplyDelete
  8. சீமானின் தேவர் சாதி வெறி என்றெல்லாம் பதிவுகளை பார்த்தால் மிக்க மகிழ்ச்சியாக இருக்கு நம்ம நாடு முன்னேறியிருப்பதை பின்ன நம்ம ஊர்ல சாதிப்பாசம் சாதிவெறியெல்லாம் சாதிவிட்டு சாதியெல்லாம் வருது போல :-)

    செபாஸ்டின் சீமான் தேவர் சமூகத்தை சேர்ந்தவரல்ல... அவர் நாடார் சமூகத்தை சேர்ந்தவர்... என்பது இங்கே தகவலுக்காக மட்டும் :-)

    பின்குறிப்பு சீமானின் தேவர் சாதி வெறி பதிவுகளின் தலைப்புகளை மட்டுமே படித்தேன் :-)

    ReplyDelete
  9. குழலி,
    அவர் என்ன சாதி என்பதில் எனக்கு ஆர்வம் இல்லை. ஆனால் , அவர் தேவரை முன்னிறுத்துவதை, சாதி சார்ந்து பாக்காமல் "தேசியம், ஆன்மீகம் இரு கண்கள்" என்ற அளவிலா பார்க்கமுடியும்?

    தேவரை சாதித்தலைவர் என்பதைத் தாண்டி எப்படி உருவகப்படுத்தலாம் நீங்கள் என்று சொல்லுங்கள்?

    தேவரை தலைவராக அல்லது வழிகாட்டியாக வரித்துக் கொள்பவர்களை மேற்கோள் காட்டுபவர்களை எப்படி வகைப்படுத்தலாம்?

    .

    ReplyDelete
  10. Yaenda (di) Thevar, Thevar nu ella payalugalum erandhu poana periya manusana pathi paesuringa? vaitharichala? idhu oru vaelanu pakuringalada? neenga dhanda..Yala onnu therinjukko...un dhairiyatha Netla mattum dhan kaata mudium..kalathila mudiadhudi..nee ipdi panradhu Mara payalukaluku therinja konjam siramam....

    ReplyDelete
    Replies
    1. என்னல வாய் ஓவரா பேசுத ,,,தம்பி களம்னா இந்த நெல்லுலாம் அடிப்பாகலே அந்த கலமா ,,வாய மூடி பேசாம இருக்கணும் ,,மறப்பயளுகனா பெரிய (சு...............)கலாட நீங்க ,,களத்துல pudungeeruvagalaamla,,போட வீட்ல பொண்டாட்டி பாவாடைய தொவைங்கடா போ ,

      Delete
    2. pngada maravarkalay veetla pondatti thuni thuvaikka kooppudura ponga ,,kalathula vum...lam

      Delete