இந்திய ஜனநாயகத்தில் இருக்கும் குறைந்த பட்ச நம்பிக்கையையும் சுண்ணாம்பாக்குவதில் அறிவுசீவிகளின் பங்கு மகாத்தானது.
சுயேச்சைகளை நம்பாதீர்கள் அவர்களால் வெல்ல முடியாது. அவர்கள் காங்கிரசின் வெற்றியை பாதிப்பவர்கள்.
Independents are a 'spoiler', says PM
இப்படிச் சொல்பவரை என்ன செய்வது? பெரியவர் ஏதோ தன்னிலை மறந்து பேசுகிறார் என்று விட வேண்டியதுதான். இன்னுமாயா உங்கள உலகம் அறிவாளின்னு நம்புது? நல்லாருங்க சிங்ஜி.
சுயேட்சைகள் நிற்பது அவர்கள் இந்தியாவின் அரசிலமைப்பில் வைத்துள்ள நம்பிக்கை. போட்டியிடுவது என்பது வெற்றிக்காக மட்டும் அல்ல. என்னாலும் பங்கேற்கமுடியும். யாராலும் பங்கேற்க முடியும் என்ற ஒரு ஜனநாயக பங்கு.
நன்றி:
சுயேட்சை வேட்பாளர்கள் மீது ஏன் இந்த சாடல்?
http://thamizhanedwin.blogspot.com/2009/04/blog-post_14.html
நாரயணமூர்த்தி மன்மோகன்சிங் புனிதர்களா?
http://kalvetu.blogspot.com/2006/10/blog-post_09.html