நல்லது கெட்டது என்பது எதுவும் தீர்க்கமான முன்முடிவுகள் அல்ல. இடம் காலம் பொறுத்து மாறுபடும். எடுத்துக்காட்டாக பிகினி உடை கடற்கரையோரம் சரியானது. ஆனால், ஒரு அலுவலகத்தில் சரியானது அல்ல. எனவே, இதுதான் சரி இதுதான் தவறு என்று சடங்கு போன்ற பிறரின் அளவீடுகளின் வழியாகவே நம்மை எடைபோட்டுக்கொண்டு இருக்கக்கூடாது.
“Consistency is the virtue of an ass” -- Dr. Ambedkar
என்றாவது கோவிலுக்கு அல்லது பசனை மடங்களுக்குச் சென்றுள்ளீர்களா? சில மந்திரங்களயோ, சில பாசுரங்களையோ ஏதோ சில தகவல்களையோ அறிந்தவர்கள், உங்களிடம் பேசி உங்களின் பக்தி போதாத ஒன்று , இன்னும் மெனக்கிடனும் என்ற எண்ணத்தை விதைப்பார்கள். உங்கள் மனைவியோ அல்லது தந்தையோ " அவரை பாருங்க எவ்வளவு நல்லவரா இருக்கார்" என்று சொல்லக்கூடும்.
Dans ses écrits, un sage Italien
Dit que le mieux est l'ennemi du bien. - Voltaire
(a wise Italian says that the best is the enemy of the good)
உங்களுக்கு கோவிலுக்கு (I call that as a social gathering building in the name of adult Santa) வருவது என்பது ஒருவகை தேவை அல்லது அதுவே போதுமானதாக இருக்கலாம். ஆனால், இப்படி ஒருவரைச் சந்திக்கும் போது, உங்களுக்கு போதுமானதாக இருந்த ஓன்று, இப்போது பற்றாக்குறையானதாக மாறி இருக்கும்.
பணம் பொருள் பதவி என்ற எல்லா விசயங்களில்லும் இதை பொருத்திப் பார்க்கலாம். இது வெறும் எண்ணங்களின் விளைவே. மெய் அன்று.
நல்லவர்கள் யோக்கியர்கள் ஞானிகள் யோக்கியவான்கள் என்று சொல்லிகொள்பவர்கள் மத்தியில் நான் இருக்கமாட்டேன்.
'Don't Let the Perfect Be the Enemy of the Good'
எனது வெள்ளைக்கார நண்பர் ஒருவருடைய வீட்டில் தங்க நேர்ந்தது. சராசரி என்ற வாழ்வை வாழ்பவர் அல்ல. அவரது அறையில் தங்கியிருந்த பெண் என்ன செய்கிறாள் என்று கேட்டேன். " She's a traveler " என்றார். ஒரு 10 வருடங்களுக்கு முன் என்றால் என்னால் இதை புரிந்து உள்வாங்கவே எனக்கு நாக்கு தள்ளியிருக்கும். ஆனால் இப்போதுள்ள மனநிலையில் ஒன்றும் தோன்றவில்லை. தங்க இடம் கிடையாது. அவருக்கான பொருட்கள் என்று ஒரு சின்னைப் பை மட்டுமே. இப்படி பலரைச் சந்தித்து உள்ளேன். யாருமே என்னை குறைவானவனாக உணரவைத்ததே இல்லை.
நான் நானாக இருப்பதை அவர்களும், அவர்கள் அவர்களாக இருப்பதை நானும் ஏற்றுக்கொண்ட தருணத்தில், எந்தவிதமான judgement ம் இருப்பது இல்லை. நிர்வாணமாக இருக்கும் resort களில் உடல் ஒரு பொருட்டே இல்லாமல் ஆகிவிடும்.
கஞ்சா அடிப்பவர் உங்களை குற்றவாளியாக உணரச்செய்யமாட்டார். ஆனால், நீங்கள் ஒரு குல்பி சாப்பிட்டால்கூட, பேலியோவாதி ஒருவன் உங்களை குற்றவாளிகளாக உணரச்செய்துவிடுவான்.
புது வருடத்தில் சில சபதங்களை எடுத்து, ஒருமாதம் கடைபிடித்து, ஒருநாள் கடைபிடிக்கமுடியாமல் போகும்போது don't be hard on yourself.
குறைகளற்ற ஒன்று என்று எதுவுமே இல்லை. அப்படி ஒன்று இருப்பதாக நம்புவது, கடவுளை (Idea of god) இருக்கிறார் என்று நம்பும் முட்டாள்தனத்தை ஒத்தது.Perfection in its elusive glory is like a unicorn.
அப்படியே, எதையாவது ஒன்றை எடுத்து, better ஆக வேண்டும் என்று நினைத்தாலும் perfection ஆக வேண்டும் என்று நாட்களை தொலைக்காதீர்கள். எல்லா விளையாட்டுகளிலும் தவறுகளுக்கு அனுமதியுண்டு. Trying to make something perfect can actually prevent us from making it just good.
அரசியல் குறித்த பேச்சின் போது, வழக்கமான கருணாநிதி ஊழல் செய்தார் என்று ஆரம்பித்த ஒரு நண்பரை கடுமையாகவே பேசிவிட்டேன். இதைக் கேட்டுக்கேட்டு சலிப்பாகிவிட்டது எனக்கு. நான் அவரிடம் கேட்ட சில கேள்விகள். தூய்மைவாதம் பேசும் யாரும் இதை உங்களுக்குள் கேட்டுக்கொள்ளலாம்.
ஏன் கால்பந்தில் மஞ்சள், சிகப்பு அட்டை என்று உள்ளது? தவறே கூடது என்றால் ஏன் மஞ்சள் அட்டை உள்ளது?
நீங்கள் எப்போதாவது போக்குவரத்து காவலரிடம் டிக்கெட் வாங்கியுள்ளீர்களா? ஏன் உங்களால் தவறே செய்யாமல் இருக்க முடியவில்லை?
வாலிபால் போன்ற விளையாட்டுகளில் ஏன் நீங்கள் serve செய்யும்போது நீங்களே கோட்டைவிட்டால் எதிரணிக்கு புள்ளிகள் கொடுப்பதில்லை. அவர்கள் விடும்போது மறுவாய்ப்பாக உங்களுக்கும் வருகிறது?
பிறரின் தோல்வியில் உங்களின் நியாயத்தை திணிக்காதீர்கள். ஏன் என்றால் அவர்களின் வெற்றியில் நீங்கள் மகிழ்வதும் இல்லை. கலைஞர் செய்த ஏதாவது நாலு நன்மைகள் தெரியுமா? என்று கேட்டுவிட்டு நாற்பது நன்மைகளை பட்டியலிட்டேன். அதற்குப்பிறகு அவர் பேசவில்லை.
ஆம், absolute தூய்மைவாதம் என்பது உங்களின் மன உறுதியை ஆட்டம காணச் செய்யவே. அவர்களுக்கு நடுவிரல் காட்டி நகர்ந்துவிடுங்கள்.
Don't let the so called good person to knock you down. Being good is enough!
Voltaire: “The best is the enemy of the good.”
Confucius: "Better a diamond with a flaw than a pebble without."
Shakespeare: “Striving to better, oft we mar what's well.”