எங்கிருந்து எடுக்கப்பட்டதோ அங்கேயே மன நிறைவுடன் வைக்கப்படுகிறது.
இணையத்தில் 100 பதிவுகள் போட்டவுடன் , ஒருவித மோன நிலைக்கு சென்று எதையாவது எழுதி எப்படியோ ஒரு புத்தகமாக வெளியிட்டால் பித்தம் தெளியலாம் என்ற போதையில் எலுத்தாழ எலும்புகளாக தன்னை உயர்த்திக்கொள்ள நினைக்கும் பாக்கியவான்களிடம் இருந்து இவர்கள் தனித்து நிற்கிறார்கள்.
இணைய சுதந்திரத்தை சரியாகப் புரிந்துள்ளவர்கள்.
வாழ்த்துகள்
War of the Ring
http://www.karundhel.com/2012/06/war-of-ring.html
Pixar Story
https://docs.google.com/file/d/0B_fcNC8PWNURODk3ODZkZjYtNDYxNi00YmY4LWIyZTYtYzE3OTBlMTgyZmRk/edit?pli=1