Friday, March 18, 2011

கம்யூனிஸ்டுகள் ஏன் விசயகாந்திடம் போய் நிற்கிறார்கள்? கொள்கை விளக்கம்

http://chodingworld.wordpress.com/2009/04/25/an-honest-beggar/

மா னம் மரியாதை கொள்கை கெட்டாலும் மக்கள்பணிக்கு குறைந்தபட்சம் 2 சீட்டுகளாவது வேண்டும்.அது இல்லாமல் மார்க்ஸ் எங்கெல்ஸ் வழியில் கட்சி நடத்தமுடியாது.

ஏற்கனவே "கம்யூனிஸ்டுகள் ஏன் ஜெயலலிதாவிடம் போய் நிற்கிறார்கள்?" என்று கொள்கைவிளக்கம் கொடுத்தாகிவிட்டது. இந்த நிலையில் இந்த அம்மா "சூ"  என்று விரட்டிவிட்டார். நல்லவேளை மனம் மாறிவிட்டார். இல்லை என்றால் ....

கம்யூனிஸ்டுகள் ஏன் விசயகாந்திடம் போய் நிற்கிறார்கள்?
கம்யூனிஸ்டுகள் ஏன் கார்த்திக்கிடம்  போய் நிற்கிறார்கள்?

என்று கொள்கைவிளக்கம் குறித்து எழுதிவைத்ததை வெளியிடவேண்டி வந்திருக்கும். வாழ்க அம்மா அல்லது அய்யா அல்லது கேப்டன் அல்லது சரத்குமார் அல்லது கார்த்திக்.

சீட்டுக்காக மானம், மரியாதை, கொள்கை எல்லாவற்றையும் அடகுவைக்க வேண்டுமா என்ன?
http://kalvetu.blogspot.com/2011/03/blog-post.html

கட்சிக்கு நேர்ந்துவிடப்பட்ட மொக்கைகள்
http://kalvetu.blogspot.com/2010/11/blog-post_20.html

அரசியல் - கொள்கை மற்றும் இலக்கு மாறலாமா?
http://kalvetu.blogspot.com/2010/12/blog-post.html

ஏண்டா உனக்கு அறிவில்லையா? சொரணை இல்லையா?
http://kalvetu.blogspot.com/2011/01/blog-post_25.html

கொத்துபரோட்டாவும் கம்யூனிச வியாதிகளும்
http://kalvetu.blogspot.com/2010/10/blog-post.html


.