சுவராசியமாய் எழுதுவது, அழகாக ஓவியம் தீட்டுவது, பாடல் பாடுவது, ஆடுவது ..... எல்லாம் ஒரு கலை மற்றும் பயிற்சி. விருந்து புத்தகத்தில் வேலை பார்ப்பவரும் உழைக்கிறார் , வாசிப்பவர்களை மயக்கும் ,கிரங்கடிக்கும் எழுத்தாற்றல் உண்டு அவர்களுக்கும். அதற்காக அவர்களை புனிதர்களாக ஆக்க முடியாது.
என்ன எழுதுகிறார்கள் என்பதுதான் முக்கியம். கதைபுக் ரைட்டர் எல்லாம் நல்லா கதை எழுதுகிறார்கள். பாராட்டுகள். வரலாற்றில் எதையாவது உருவி புனைவைச் சமைத்து உங்களின் இரசிகர் மன்றக் குஞ்சுகளுக்கு பரிமாறுங்கள். போகாத பொழுதுகளை உங்களின் கதைகளைப் படித்து போக்கிக்கொள்ளட்டும். மண்டகப்படி அமைத்து விச்சுணுபுரத்தில் தெருக்கள் எத்தனை அடி இருந்தது என்று மயிர்பிளக்க விவாதிக்கட்டும்.
வரலாற்றுத்திரிபுகள் எதற்கு? வேண்டாம் விட்டுவிடுங்கள்.
http://www.jeyamohan.in/?p=27320
***
டிவியில் வேலை பார்ப்பதால் ஓனர் கோவிச்சுக்குவார் என்று, தனது மகத்தான அறிவியல் கேள்விக்கு ஏன் விகடன் அந்தப்படத்தைப் போட்டது? என்று வெகுண்டு எழுந்துள்ளார் மற்ற ஒரு வரலாற்று ஆய்வாளர்.
சார் இது ரொம்ப ஓவர். பரமசிவன் கழுத்த்தில் பல்லி இருந்தால் அது பாம்பாகக் கூட நடிக்குமாம்.
ஜெ. படம் விவகாரம்: விகடனிலிருந்து விலக்கப்பட்டார் மதன்!
http://tamil.oneindia.in/news/2012/05/17/tamilnadu-vikatan-terminates-cartoonist-madhan-154153.html
***
கொறிக்க....
பாஸ்போர்ட்' மருதன் வெளியிடாத பின்னூட்டம்
http://etamil.blogspot.com/2009/01/blog-post.html
ஹாய் மதனுக்கு ஒரு பகிரங்கக் கடிதம் ..
http://www.varalaaru.com/Default.asp?articleid=482
ஆ.வி மதனின் சறுக்கல் : அறிவுக்கெட்டத்தனமான அறிவுக்கு விளக்கம்
http://tbcd-tbcd.blogspot.com/2007/12/blog-post_28.html
ஆய் மதனின் உளறல்கள்....அடவுலே இருக்க விட மாட்டாய்ங்க போலிருக்கே !!
http://tbcd-tbcd.blogspot.com/2009/03/blog-post_08.html
சாரு நிவேதிதாவுக்கு மறுப்பு
http://marudhang.blogspot.com/2010/07/blog-post_16.html