எண்டெர்டெயின்மென்ட் தான் நோக்கமுன்னு சொல்லியாச்சு. முழுசா நனைஞ்சபின்னால சும்மா எதுக்கு இன்னும் இது ஸ்போர்ட்ஸுன்னு சொல்லிக்கிட்டு இருக்கனும்? சினிமா பாணியில் நல்லா திட்டம்போட்டு
ஐட்டம் சாங், சண்டை, டூயட், அதிரடி திருப்பம் அப்படின்னு வச்சா
மல்லையா & கான் கோஸ்டி நல்ல விலைக்கு வாங்கிக்கும்.
எல்லாம் இருக்கு காமெடி இல்லையா? -ன்னு கேட்க வேண்டாம். இவனுக விளையாடுற ஆட்டம், அது பேரு என்ன கிரிக்கெட்டா? அதே பெரிய காமெடிதானே?
அப்புறம் மைக்கைப்பிடிச்சு பெனாத்திகிட்டு இருக்கும் ரிட்டையர்டு ஆசாமிகளுக்குப்பதிலா சின்னி ஜெயந்தை வச்சு மிமிக்ரி பண்ணலாம். அதுவும் நல்ல எண்டெர்டெயின்மென்ட் தான்.
Harbhajan Singh slapping Sri Sreesanthhttp://www.timesonline.co.uk/tol/sport/cricket/article3835496.ece