Monday, August 20, 2012

Please wish for "Legitimate வன்புணர்வு"

ஒரு பெண்ணை ஏதோ ஒரு பொறம்போக்கு வன்புணர்வு செய்துவிட்டான் என்று வைத்துக்கொள்வோம்...

1. அந்த வன்புணர்வானது  legitimate  ஆனா வன்புணர்வு என்றால், பெண்களின் வெஜினாவானது குழந்தை பிறக்கவிடாமல் தடுத்துவிடும்.

2.ஆனால் அதுவே legitimate  ஆனா வன்புணர்வு இல்லை என்றால் , (அதாவது சும்மா வேண்டுமென்றே மோகித்துவிட்டு அப்பாலிக்கா அதை வன்புணர்வு என்று கதை கட்டும் பெண்கள்) குழந்தை பிறக்கலாம்.

3.எனவே legitimate  ஆனா வன்புணர்வில் குழந்தை பிறக்க வாய்ப்பில்லை.

4.உங்களை யாரவாது வன்புணரும்போது அதை legitimate  ஆனா வன்புணர்வாக வைத்துக்கொள்ளுங்கள், குழந்தை பிறக்காது.

5.அப்படியே ஒருகால் legitimate  ஆனா வன்புணர்வில் கூட குழந்தை வந்துவிட்டால், நீங்கள் குழந்தையை பெற்று வளர்க்க வேண்டுமே தவிர , அதைக் கலைத்து அந்த கருவிற்கு தண்டனை கொடுக்கக்கூடாது.

6.உங்களுக்கு  legitimate  ஆனா வன்புணர்வு நடந்து கொண்டு இருக்கும்போது கடவுள் தூங்கிவிட்டார். ஆனால் அந்த  legitimate  ஆனா வன்புணர்வில் செலுத்தப்பட்ட் விந்து உங்களின் கருப்பையை அடையும்போது விழ்த்துக்கொண்டு உயிரைப் படைத்துவிட்டார். எனவே ...கடவுள் கொடுத்த உயிரைக் நீங்கள் கலைக்கக்கூடாது.

7.அடுத்த முறை  உங்களுக்கு வன்புணர்வு என்ற ஒன்று நடந்தால் ,குழந்தையும் பிறக்காமல் இருக்கும் வண்ணம் நல்ல அக்மாரக்  legitimate  ஆனா வன்புணர்வைக் கொடுக்குமாறு உங்கள் இறைவனிடம் கேளுங்கள்

http://politicalticker.blogs.cnn.com/2012/08/19/missouri-republican-claims-legitimate-rape-rarely-results-in-pregnancy/?hpt=hp_t1

"If it's a legitimate rape, the female body has ways to try to shut that whole thing down," Akin continued. He did not provide an explanation for what constituted "legitimate rape."

He added: "But let's assume that maybe that didn't work or something. You know I think there should be some punishment, but the punishment ought to be on the rapist and not attacking the child."
http://www.latimes.com/health/la-na-rape-candidate-20120820,0,2471862.story



4 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. என் பெயரில் பின்னூட்டம் வருவதற்கு பதிலாக யாசிர் என்று பதிவாகியிருக்கிறது தவறுதலுக்கு மன்னிக்கவும்.

    இனியவன்....

    ReplyDelete
  3. நண்பர் கல்வெட்டு,

    //அடுத்த முறை உங்களுக்கு வன்புணர்வு என்ற ஒன்று நடந்தால் ,குழந்தையும் பிறக்காமல் இருக்கும் வண்ணம் நல்ல அக்மாரக் legitimate ஆனா வன்புணர்வைக் கொடுக்குமாறு உங்கள் இறைவனிடம் கேளுங்கள்//

    அப்படியே கருத்தரித்தாலும் கருவுக்குச் சொந்தக்காரர் யார் என்றாவது காட்டிக் கொடுக்க கடவுள் உதவி செய்வானா? இதுக்கெல்லாம் சாட்சி கேட்டால் நாம் எங்கு போவது?

    இனியவன்....

    ReplyDelete
  4. அமெரிக்க republicans இன் பல கருத்துகளும் எண்ணங்களும் அறிவியலுக்கும் நிஜத்திற்கும் நேரெதிரானவை. They are unbelievable. I wonder where he could have got this ridiculous idea.

    Here is Some Legitimate Science on Pregnancy and Rape

    ReplyDelete